உன் கூந்தல்

Nov 03, 2006 09:31

வேக வேகமாய் என்னை விலகி செல்லும் பொழுது
என் உயிரை உன்னுடன் பறித்துச்செல்ல
வீசப்படும் பாசக்கயிறு,
உன் கூந்தல்.

tamil, short poem, கூந்தல்

Previous post Next post
Up