Mar 18, 2010 08:20
யார் நல்லவன் யார் கெட்டவன் எனறு என்னிடம் கேட்டால்
யாருமே நல்லவன் இல்லை யாருமே கெட்டவன் இல்லை என்பேன் ஏனென்றால்
இந்த இவ்வுலகில் நல்லவன் என்று சொல்ல்ப்படும் எல்லொரிடமும் மிக கேவலமானவன் ஒருவன் மறைந்து இருக்கிறான்
இந்த உலகில் கெட்டவன் என்று சொல்லப்ப்டும் எல்லோரிடமும் மிக நல்லவன் ஒருவன் மறைந்து இருக்கிறான்
அதானால் இந்த உலகில் யாருமே நல்லவனும் இல்லை யாருமே கெட்டவனும் இல்லை
சந்த்ர்பங்களும் சூழ்நிலைகளும் ஒருவனை நல்லவனகவோ இல்லை கெட்டவனாகவோ மாற்றுகிறது.
அதனால் யாருக்காகவும் எதற்க்காகவும்
நம்மை நாம் மற்றிக்கொள்ள கூடாது.நீ செய்தது தவறு என்று உனக்கு தெரிந்தால் அதை கண்டிப்பாக திருத்திக்கொள்....
அதனால் நல்லவனாய் நடிப்பதைவிட உண்மையனாவனாய் இருப்பது எவ்வளவோ மேல்...